மூடுபனி மேகங்களின் மத்தியில் மலை
2024-05-06 11:58:18

மே 5ஆம் நாள் மழை பொழிவுக்குப் பின், யன் டாங் மலை அதிகமான மேகங்களால் சூழப்பட்டு கண்கொள்ளா காட்சியளித்தது. மலையில் உள்ள கிராமங்கள் மூடுபனி மேகங்களுக்கு மத்தியில், தேவதைகள் தங்கியிருக்கும் இடம் போல காட்சியளித்தது.

சீனாவின் செட்சியாங் மாநிலத்தின் வன்சோ நகரில் உள்ள யன் டாங் மலையில் எடுக்கப்பட்ட அழகான காட்சிகளுக்கு உங்களுக்காக...