ஈரநிலத்தில் வாழ்கின்ற வன மான்கள்
2024-05-06 12:07:52

தா ஃபாங் எனும் ஈரநிலப் பாதுகாப்பு மண்டலத்தில், வன மான்கள் புல்களை மெய்கின்றன. உலக இயற்சை மரபுச் செல்வங்களைச் சேர்ந்த இந்த ஈரநிலத்தில், மீட்பு மற்றும் பாதுகாப்புப் பணி தொடங்கிய பின், உயிரியற் பல்வகைமை ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றது.