வயலில் சுறுசுறுப்பாக வேலை செய்யும் விவசாயிகள்
2024-05-06 12:00:00

மே 5ஆம் நாள் முதல் சீனாவில் கோடைகாலம் தொடங்கியுள்ளது. குய்சோ மாநிலத்தின் ஊர் ஒன்றில் நெல் வயல் மேலாண்மை பணியில் விவசாயிகள் சுறுசுறுப்பாக ஈடுபடுகின்றனர்.