பெரிய மீன்பிடிப்பு துவக்கம்
2024-05-07 11:14:27

சீனாவின் ஹாங்சோ நகரிலுள்ள ஜியேன்டௌஹூ ஏரியில் பிரமாண்டமாகத் துவங்கப்பட்ட மீன்பிடித்தல் காட்சி உங்களுக்காக.