சீன-பிரெஞ்சு மானிடப் பண்பாட்டில் பரிமாற்றங்கள்
2024-05-07 11:09:34

மானிடப் பண்பாட்டுத் துறையில் சீனா மற்றும் பிரான்ஸுக்கு இடையே மேற்கொள்ளப்படும் பல்வகை பரிமாற்றங்கள், இரு நாட்டு மக்களின் நட்புறவையும் புரிந்துணர்வையும் முன்னேற்றியுள்ளன.