பாறையில் ஏறுதல் மூலம் சுற்றுலா வளர்ச்சி
2024-05-07 11:12:38

சீனாவின் குவாங்சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஹெச்சி நகரில் பாறை ஏறுதல் துறையைச் சேர்ந்த சீன மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் பாறையில் ஏறும் விளையாட்டைக் கூட்டாக உருவாக்கி அதன் மூலம் சுற்றுலா துறையின் புதிய வளர்ச்சியை விரிவாக்கியுனள்ளர்.