அந்திவேளை சாகுபடி வயல்
2024-05-08 14:28:21

அந்திவேளையில், வயலில் செடிகளுக்கு பந்தல் அமைப்பதில் விவசாயிகள் ஈடுபட்டனர். தற்போது சீனாவில் கோடைகாலம் ஆரம்பமாகிவிட்டது. இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று என அப்பாயங்கள் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளதால், விவசாயிகள் வயல் மேலாண்மையை விரைவுப்படுத்துகின்றனர்.