கட்டமைப்பதில் உள்ள அதிவிரைவு சாலை
2024-05-08 14:21:38

தென் சீனாவிலுள்ள குவாங்சி ட்சுவங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தில், ஒரு அதிவிரைவு சாலை கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது கட்டிமுடிக்கப்பட்ட பின், குய்ச்சோ, குவாங்சி, குவாங்டோங், ஹாங்காங், மக்கெள என பகுதிகளை இணைக்கும் முக்கிய போக்குவரத்து மற்றும் சுற்றுலா பாதையாக மாறும்.