உலக புன்னகை தினம்
2024-05-08 14:23:20

மே 8ஆம் நாள் உலக புன்னகை தினம். புன்னகையானது, உணர்வுகளின் தொடர்பாகவும், ஒருவரையொருவர் இணைக்கும் பாலமாகவும் இருக்கின்றது. புன்னகை உலகின் பல்வேறு மூலைகளிலும் சிறகடித்து பறக்கும் என நம்புகின்றோம்.