ஷிச்சின்பிங்கின் இப்பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது – ஹங்கேரி தலைமை அமைச்சர் விக்டர் ஒர்பான்
2024-05-09 20:10:16

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் இந்தப் பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஹங்கேரி தலைமை அமைச்சர் விக்டர் ஒர்பான் 9ஆம் நாள் சுட்டிக்காட்டினார்.

ஷிச்சின்பிங் அந்நாட்டில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், விக்டர் ஒர்பான் சீன ஊடக குழுமத்தின் ஒரு தொலைக்காட்சிக்கு சிறப்பு பேட்டி அளிக்கையில் இதைத் தெரிவித்தார்.