சுறுசுறுப்பான இரவு சந்தை
2024-05-09 16:30:05

சீனாவின் சே ஜியாங் மாகாணத்தின் யீ ஊ நகரிலுள்ள சுறுசுறுப்பான இரவு சந்தை பயணிகளை ஈர்த்துள்ளது.