ஷிச்சின்பிங்கிற்குப் பிரியாவிடை விழாவை நடத்திய செர்பிய அரசுத் தலைவர்
2024-05-09 01:21:36

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மற்றும் அவரது மனைவி பெங்லியுவான் அம்மையார் ஆகியோர், செர்பிய அரசுத் தலைவர் தம்பதியர் நடத்திய பிரியாவிடை நிகழ்வில் மே 8ஆம் நாள் கலந்து கொண்டனர்.