பல மொழிகளின் சேவை செயலி ஷென்ச்சேன் நகரில் வெளியீடு
2024-05-09 15:14:22

அண்மையில், அரசு சேவை மற்றும் பொது சேவையின் சர்வதேசமயமாக்கலையொட்டி, “i ஷென்ச்சேன்”செயலி முழுமையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆங்கிலம், ஜப்பான், தென்கொரியா, பிரெஞ்சு, அரபு, ஸ்பானிஷ், ரஷிய, ஜெர்மனி, போர்த்துகீசிய ஆகிய 9 மொழிகளின் சேவை மூலம் பெறும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளன.