பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் சீனாவில் பயணம் பற்றிய அறிவிப்பு
2024-05-10 17:05:57

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் மே 10ஆம் நாள் கூறுகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீயின் அழைப்பை ஏற்று, பாகிஸ்தான் துணைத் தலைமையமைச்சரும், வெளியுறவு அமைச்சருமான இஷாக் தர் 13 முதல் 16ஆம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொண்டு, 5வது சீன-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களின் நெடுநோக்கு பேச்சுவார்த்தையில் பங்கெடுக்கவுள்ளார் என்றார்.