பூத்து குலுங்கியுள்ள காகிதப்பூக்கள்
2024-05-10 10:20:38

குவன் மிங் நகரில் உள்ள ஒரு வெள்ளை கட்டிடத்தின் வெளிப்புறத்தில் நீர் வீழ்ச்சி போன்ற காகிதப்பூகள் பாதசாரிகளின் கவனத்தை ஈர்த்தன.