உள்மங்கோலியாவில் வன விலங்குகள் அதிகரிப்பு
2024-05-11 16:19:31

சீனாவின் உள்மங்கோலியாவில் சுற்றுச்சூழலின் மேம்பாட்டுடன், மலைப் பகுதியில் காட்டுக்குதிரை, மிலூ உள்ளிட்ட விலங்குகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.