இயந்திரங்களின் உதவியால் வேகமாகிய நாற்று நடவு
2024-05-11 16:21:15

சீன யுன்னான் மாநிலத்தின் ஜூஜிங் நகரில் நெல் நாற்று நடவுப் பணி இயந்திரங்களின் உதவியுடன் வேகமாக நடைபெற்று வருகிறது.