பாலஸ்தீனத்திற்கு மேலதிகமான உரிமை:ஐ.நா
2024-05-11 10:19:10

ஐ.நா பாதுகாப்பவையின் 10ஆவது அவசர சிறப்பு கூட்டம் மே 10ஆம் நாள் மீண்டும் தொடங்கியது. பாலஸ்தீனத்திற்கு மேலதிகமான ஐ.நாவின் உரிமை வழங்கப்படும் என்பது இதில் தீர்மானிக்கப்பட்டது.

பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சினை 70 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. சமீபத்தில் இப்பகுதியின் நிலைமையின்படி, இப்பிரச்சினையைத் தீர்ப்பது என்பது மிகவும் அவசரம் என்று வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பு, ஐ.நா பாதுகாப்பவையின் தலைவர் பிரான்சிஸ் Francis தெரிவித்தார். தற்போதைய நிலைமையை ஐ.நா பாதுகாப்பவையின் உறுப்பு நாடுகள் மதிப்பிட வேண்டும். அமைதியை நனவாக்கப் பாடுபட வேண்டும். உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் உரைநிகழ்த்திய போது, ஐ.நாவுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.