ஹூவாங்யன் தீவுக் கடற்பரப்பில் சீனக் கடல் காவற்துறை பயிற்சி மேற்கொள்ளுதல்
2024-05-13 14:41:06

அண்மையில் சீனாவின் கடல் காவற்துறை ஹூவாங்யன் தீவுக் கடற்பரப்பில் கடல் காக்கும் பயிற்சியை வெற்றிகரமாக நடத்தியது. சீனாவின் பல மீன்பிடிக்கப்பல்கள் ஹூவாங்யன் தீவின் கடற்பரப்பில் மீன்பிடித்தலில் ஈடுபட்டுள்ளனர். கப்பலில் இருப்பவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், சீனாவின் கடல் காவற்துறை உரிய நேரத்தில் கடல் உயிர் காப்புப் பயிற்சியை மேற்கொண்டுள்ளது.