மேற்கு ஏரி பகுதியில் அழகான சூரிய மறைவுக் காட்சி
2024-05-13 10:13:49

மே 12ஆம் நாள், சீனாவின் ஹாங்சோ நகரின் மேற்கு ஏரி காட்சி இடத்தில், பயணிகள் அழகான சூரிய மறைவுக் காட்சிகளை படங்கள் எடுத்தனர்.