இயற்கையில் விளையாட்டிய செங்தலைக் கொக்குக் குஞ்சு
2024-05-14 10:03:31

சீனாவின் ஹெய்லொங்ஜியாங் மாநிலத்தின் ஸாலொங் தேசிய நிலை இயற்கை பாதுகாப்பு மண்டலத்தில், செங்தலைக் கொக்குக் குஞ்சுகள், பெற்றோருடன் இயற்கை சுற்றுச்சூழலில் விளையாட்டிய காட்சி.