பூங்காவில் அற்புதமான சூரிய மறைவுக் காட்சி
2024-05-14 10:06:03

சீனாவின் சேஜியாங் மாநிலத்தின் வென்லின் நகரத்திலுள்ள பூங்கா ஒன்றில் மே 13ஆம் நாள் காணப்பட்ட இளஞ்சிவப்பு மற்றும் ஊதா நிறமான சூரிய மறைவுக் காட்சிகள்!