கோடைகாலத் தேயிலை அமோக விளைச்சல்
2024-05-14 10:02:15

சீனாவின் சேஜியாங் மாநிலத்தின் ஃபெங்ஷுலிங் வட்டத்தில் உள்ள கரிமத் தேயிலை தோட்டத்தில், தொழிலாளர்கள் இயந்திரங்களைப் பயன்படுத்தி தேயிலை பறிப்பதில் ஈடுபட்டுள்ளனர். சீரான உயிரினச் சுற்றுச்சூழல் வாய்ந்த இவ்வட்டத்தில் தேயிலை தொழில் பெரிதும் வளர்ந்து, நவீன வேளாண் தொழில் நிறுவனங்களை ஈர்த்து, இயந்திரமயமாக்க நிலைமையை உயர்த்தியுள்ளது. உள்ளூர் மக்கள் இதன் மூலம் வருமானத்தை அதிகரித்துள்ளனர்.