சூடானில் உள்நாட்டு ஆயுத மோதலால் 8850000பேர் வீடுவாசலின்றி அல்லல்படுதல்
2024-05-15 09:54:01

அகதிகளுக்கான ஐ.நாவின் ஆணையம் 14ஆம் நாள் வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, சூடானில் ஆயுத மோதலால் 88லட்சத்து 50ஆயிரம் பேர் வீடுவாசலின்றி அல்லல்பட்டுள்ளனர். அவர்களில் 67லட்சத்து 86ஆயிரம் பேர் உள்நாட்டில் வீடுவாசலின்றி அல்லல்ப்பட்டுள்ளர். 20லட்சத்து 66ஆயிரம் பேர் எல்லை கடந்து சாட், தென் சூடான் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்குத் தப்பிச் சென்றனர்.

சர்வதேச சமூகம் சூடானுக்கு மேலதிக மனிதநேய உதவி மற்றும் ஆதரவை வழங்க வேண்டுமென அகதிகளுக்கான ஐ.நாவின் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.