தாது பொருட்கள் அகழ்வு தளம்
2024-05-15 10:37:19

30 ஆண்டுகளுக்கு முன் இங்கு தாது பொருட்களை அகழ்ந்தெடுக்கும் பணி தொடங்கியது. பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய உயிர்களின் கதை பற்றி இந்த அகழ்வு தளம் மூலம் அறிந்து கொள்ளலாம். இடம்: ஜியேன் நன் பூயீ மற்றும் மியோ இனத் தன்னாட்சிச் சோ, குய் ச்சோ மாநிலம், சீனா

படம்:VCG