சீனாவில் தூய்மை ஆற்றல் கப்பல்
2024-05-16 15:14:42

அஞ்சி எட்டர்னிட்டி என்னும் தூய்மை ஆற்றல் கப்பல் மே 15ஆம் நாள் சீனாவின் ஷான்தொங் மாநிலத்தின் யான்தேய் துறைமுகத்தில் ஒப்படைக்கப்பட்டு இயக்கத்துக்கு வந்தது. 199.9 மீட்டர் நீளமுடைய இக்கப்பலில் 7 ஆயிரம் வாகனங்களை நிறுத்த முடியும். இக்கப்பலில் தூய்மையான திரவ இயற்கை எரிவாயு பயன்படுத்தப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தன்மையுடைய புதிய தலைமுறைக் கப்பல் இதுவாகும்.