ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் வாங்யீ பங்கேற்பு
2024-05-16 17:36:01

கஜகஸ்தான் துணை தலைமையமைச்சர், தஜிகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஆகியோரின் அழைப்பை ஏற்று, சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ மே 18முதல் 21ஆம் நாள் வரை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் செயற்குழுவில் பங்கெடுக்க உள்ளார். அதேவேளையில், கஜகஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய இரு நாடுகளில் அவர் பயணம் மேற்கொள்வார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் வென்பிங் 16ஆம் நாள் தெரிவித்தார்.