வேளாண் பணியில் விவசாயிகள்
2024-05-16 15:17:54

கோடைகாலத்தின் துவக்கத்தில், சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் மெய்ஷான் நகரில், கோதுமை பயிர்கள் அறுவடைக்கு தயராக உள்ளன. முப்போக நெல்கள், காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களை அறுவடை செய்யும் நோக்கில்,  நகரின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த விவசாயிகள் வேளாண் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.