விளை நிலத்தில் கிராமவாசிகளின் நிகழ்ச்சிகள்
2024-05-16 15:13:16

சீனாவின் குவாங்சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ரொங்ஷுவெய்(rongshui)மியௌ இனத் தன்னாட்சி மாவட்டத்தைச் சேர்ந்த கிராமவாசிகள், நெல் நாற்று நடும் காலத்தை வரவேற்றனர். அடுத்த ஆண்டில் அமோக விளைச்சல் பெற இறை வேண்டல் செய்யும் விதம், மே 15ஆம் நாள் விளை நிலத்தில் கயிறு இழுத்தல் போட்டி, வாத்து பிடித்தல், உழவு செய்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தினர்.