ரஷிய அரசுத் தலைவர் புதின் பெய்ஜிங்கிற்கு வருகை
2024-05-16 08:45:48

ரஷிய அரசுத் தலைவர் புதின் மே 16ஆம் நாள் காலை 4 மணியளவில், சிறப்பு விமானம் மூலம் பெய்ஜிங்கிற்கு வந்தடைந்துள்ளார்.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் அழைப்புக்கிணங்க, ரஷிய அரசுத் தலைவர் புதின் மே  16,17 ஆகிய இரு நாட்கள், சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கின்றார்.