பள்ளி மாணவர்களிடையில் கால்பந்து போட்டி
2024-05-17 11:32:29

ஆரவார முழக்கங்களுக்கு மத்தியில் பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து விளையாட்டுப் போட்டியின் இறுதிச் சுற்று நடைபெற்று வருகிறது. கால்பந்து திறமைசாலிகளைக் கண்டுபிடிக்கவும், விளையாட்டு மற்றும் கல்வி ஒன்றிணைப்பை முன்னெடுக்கவும் இத்தகைய போட்டிகள் உதவும்.

படம்:VCG