வெள்ளப்பெருக்கு கட்டுப்பாட்டுத் திட்டப்பணி சுறுசுறுப்பு
2024-05-17 11:31:47

இந்தப் படங்களின் வழி நீங்கள் பார்ப்பது, சுறுசுறுப்பாக நடைபெற்று வரும் வெள்ளப்பெருக்கு கட்டுப்பாட்டு மற்றும் மேலாண்மை திட்டப்பணியாகும். அணைக்கட்டுகளைப் பலப்படுத்துவது, வெள்ளத்தைத் தடுக்கும் சாலைக் கட்டுமானம் உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 201கோடியே 60 இலட்சம் யுவான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடம்:சி ஹொங் வட்டம், ஜியாங் சூ மாநிலம், சீனா

படம்:VCG