புயல் வருவதற்கு முன்னெச்சரிக்கை
2024-05-20 09:54:58

இவை சீனாவின் வே ஹெய் நகரில் தோன்றிய புயல் மேகங்கள்~ இவற்றைக் கண்டால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடும் புயல் வருவதற்கு வாய்ப்புள்ளது என்று அந்நகரத்தின் வானிலை வாரியம் முன்னெச்சரிக்கை விடுத்தது.

படம்:VCG