ஈரான் அரசுத் தலைவர் மற்றும் உயர் நிலை அதிகாரிகளுக்கான மரணத்திற்கு இரங்கல்
2024-05-20 14:31:30

ஈரான் தேசிய தொலைக்காட்சி நிலையம் 20ஆம் நாள் வெளியிட்ட செய்தியின் படி, ஈரான் அரசுத் தலைவர் சீயத் இப்ராஹிம் ரைசி மற்றும் அவருடன் பயணித்தவர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக ஈரான் அமைச்சரவை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

ஈரான் அரசுத் தலைவர் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர்-அப்துல்லாஹ்யான் முதலியோரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ள அரசுத் தலைவர் ரைசியின் முன்னோக்கி செல்லும் பாதையையும் நாட்டின் ஆட்சிமுறையையும் தொடர்வோம் என்று மக்களுக்கு உறுதி அளிப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.