டிராகன் படகு போட்டிக்கான பயிற்சி
2024-05-20 09:55:44

சீனாவின் பாரம்பரிய டிராகன் படகு விழாவை முன்னிட்டு, ஹாங் ச்சோ நகரில் நடைபெறவுள்ள சர்வதேச டிராகன் படகு போட்டிக்காக, முன்னேற்பாட்டுப் பணி மற்றும் பயிற்சி சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன.

படம்:VCG