ஈரான் அரசுத் தலைவருக்கான அஞ்சலி நிகழ்வில் ட்சாங் குவோட்சிங் பங்கெடுப்பு
2024-05-22 16:56:54

மே 22ஆம் நாள் ஈரானின் தெஹரானில் நடைபெறும் அரசுத் தலைவர் செயத் இப்ராஹிம் ரைசிக்கான அஞ்சலி நிகழ்வில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் சிறப்பு பிரதிநிதியும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், துணைத் தலைமையமைச்சருமான ட்சாங் குவோட்சிங் பங்கேற்றுள்ளார்.