பாலைவனத்தில் ஒளிமின்கலப் பலகைகள்
2024-05-22 10:06:39

சீனாவின் உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தின் ஏர்டோஸ் நகரில் அமைந்துள்ள பாலைவனத்தில் சூரிய மின்னாற்றல் பலகைகள் பொருத்தும் பணி சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. எதிர்காலத்தில் பல இலட்சம் ஒளி மின்கலப் பலகைகள் கொண்ட நீல வண்ண கடலாக இப்பகுதி மாறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

படம்:VCG