கிராமப்புறங்களில் தரமான சுற்றுலா வளர்ச்சி
2024-05-22 10:03:13

சீனாவின் குவேய் ச்சோ மாநிலத்தின் சுன் யீ நகரிலுள்ள 20 சுற்றுலா காட்சி தளங்கள், 1 இலட்சத்து 95.6 ஆயிரம் தொழில் நிறுவனங்களை ஈர்த்து, இவ்வாண்டின் முதல் காலாண்டில் 596.6 கோடி யுவான் வருமானத்தை ஈட்டியுள்ளன. உள்ளூர் கிராமப்புறங்களின் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி, சுற்றுலா துறையில் பெரும் வளர்ச்சி காணப்பட்டுள்ளது.

படம்:VCG