கொமரோஸ் அரசுத் தலைவர் பதவி ஏற்பு விழாவில் சீனா பங்கெடுக்கும்
2024-05-23 10:51:53

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங்வென்பின் மே 22ஆம் நாள் கூறுகையில்,

கொமரோஸ் அரசுத் தலைவர் அசாலி அழைப்புக்கிணங்க, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புத் தூதரும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டியின் துணைத் தலைவருமான ஹே போவ்ச்சியாங் 26ஆம் நாளில், அந்நாட்டின் தலைநகரில் நடைபெறவுள்ள அசாலி பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள உள்ளார்.