தைவான் தீவு அருகில் சீன மக்கள் விடுதலைப் படையின் கூட்டு ராணுவப் பயிற்சி துவங்கியது
2024-05-23 09:25:56

தியேட்டர் கமாண்ட் முறையில் செயல்படும் சீன ராணுவத்தின் கிழக்குப் பகுதி தைவான் நீரிணை,  தைவானின் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்குப் பகுதி, கின்மென், மாட்சு, வூச்சியூ மற்றும் டோங்யின் தீவுகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில் மே 23ஆம் நாள் காலை 7:45 மணியில் கூட்டு ராணுவப் பயிற்சியை துவங்கியது.

இது “தைவான் சுதந்திரம்” பிரிவினைவாத சக்தியின் செயலுக்கான வலுவான பதிலடி மற்றும் வெளிப்புற சக்தியின் வெளியீட்டுக்கான கடுமையான முன்னெச்சரிக்கையுமாகும்.