சீன-ஜப்பான்-தென் கொரியத் தலைவர்கள் கூட்டத்தில் லீ ச்சியாங் கலந்து கொள்ளவுள்ளார்
2024-05-23 18:36:54

சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் மே 26, 27 ஆகிய நாட்களில் தென் கொரியாவின் சியோலுக்குச் சென்று 9ஆவது சீன-ஜப்பான்-தென் கொரியத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் 23ஆம் நாள் அறிவித்தார்.