கடல் ஆமையைப் பாதுகாக்க வேண்டும்
2024-05-23 09:28:42

இன்று கடல் ஆமை தினம். அண்மையில் 6 பச்சை நிறக் கடல் ஆமை குஞ்சுகள் சீனாவின் யன் டைய் நகரிலுள்ள ஒரு கடல் விலங்குகள் பூங்காவில் பொரிக்கப்பட்டன. இவ்வாண்டில் செயற்கை முறையில் முட்டைகளிலிருந்து சிறிய ஆமைகள் வெளிவருவது இதுவே முதல் முறையாகும். 2004ம் ஆண்டு பச்சை நிறக் கடல் ஆமை, அழிவின் விளிம்பில் உள்ள விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

படம்:VCG