தைவான் நீரிணையில் இராணுவப் பயற்சி தொடரும்
2024-05-24 08:53:07

சீன மக்கள் விடுதலைப்படையின் கிழக்குப் போர் மண்டலத்தில் ‘லியன் ஹே லீ ஜியன் – 2024 ஏ’எனப்படும் இராணுவப் பயிற்சியானது தைவான் நீரிணைப் பகுதியில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று  சீனாவின் கிழக்குப் போர் மண்டலத்தின் செய்தித்தொடர்பாளரும் கடற்படை மூத்த ஆணையாளருமான லீசி மே 23ஆம் நாள் தெரிவித்துள்ளார்.