யுன்னானில் கோடிக்கணக்கான வண்ணத்துப்பூச்சிகள்
2024-05-24 09:42:35

பல்வகைத் தன்மையால் புகழ் பெற்ற சீனாவின் யுன்னான் மாநிலத்தின் ஹுங்ஹே ஹானி மற்றும் யீ இனத் தன்னாட்சி ச்சோவில் அமைந்துள்ள வண்ணத்துப்பூச்சி பள்ளத்தாக்கில் கோடிக்கணக்கான வண்ணத்துப்பூசிகள் ஒன்று கூடி காணப்படும் வியக்கத்தக்க காட்சி.

படம்: VCG