பிரமாண்டமான டே டியேன் அருவி
2024-05-24 09:44:12

பிரமாண்டமான காட்சி! சீனாவின் குவாங் ஷி ச்சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ச்சொங் சோ நகரில் அமைந்துள்ள டே டியேன் அருவி, ஆசியாவின் முதலாவது பெரிய மற்றும் உலகளவில் 4வது நாடு கடந்த பெரிய அருவியாகும். தற்போது நீர்வரத்து அதிகமாக இருப்பதால் டே டியேன் அருவி, ஓவியம் போல பிரமாண்டமாகக் காணப்படுகிறது.

படம்: VCG