வண்ணமயமான குளங்கள்
2024-05-27 09:24:39

ஆமைகளை வளர்க்கும் ஒரு தலத்தில் வரிசையாக அமைக்கப்பட்ட குளங்கள், ஓவியம் போல அழகாக உள்ளது. இடம்: லை ஷி ஊர், ஃபூச்சோ நகர், சீனா

படம்: VCG