8ஆவது சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியா தொழில் மற்றும் வணிகத் துறை உச்சி மாநாடு
2024-05-27 17:12:39

தென்கொரியத் தலைநகர் சியோலில், சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் மே 27ஆம் நாள், தென் கொரிய அரசுத் தலைவர் யோன் சுக் யொல், ஜப்பானிய தலைமையமைச்சர் ஃபூமியோ கிஷிடா ஆகியோருடன், 8ஆவது சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியா தொழில் மற்றும் வணிகத் துறை உச்சி மாநாட்டில் பங்கேற்று உரைநிகழ்த்தினார்.