கோதுமை வயலில் அறுவடை சுறுசுறுப்பு
2024-05-27 09:23:31

இயந்திரங்களின் உதவியுடன் சீனாவின் ஹங்சோ நகரிலுள்ள கோதுமை வயலில் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.

படம்: VCG