கோடைக்கால மேய்ச்சல் நிலத்துக்குச் செல்கின்ற கால் நடைகள்
2024-05-27 09:26:18

சீனாவின் சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் அல்டே நகரில் ஆயர்கள், கோடைக்கால மேய்ச்சல் நிலத்துக்கு கால் நடைகளை மேய்த்துச் செல்கின்றனர். அல்டே நகர், கால் நடை வளர்ப்பில் புகழ் பெற்றது. அங்கு பெரும்பாலான ஆயர்கள் இத்தகைய பாரம்பரிய மேய்ச்சல் முறையைப் பின்பற்றி வருகின்றனர்.

படம்: VCG