எல் சால்வடார் அரசுத் தலைவர் பதவியேற்பு விழாவில் சீன அரசுத் தலைவரின் சிறப்புத் தூதர் பங்கேற்பு
2024-05-28 20:33:23

எல் சால்வடார் அரசின் அழைப்பின் பேரில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புத் தூதரும் பண்பாட்டு மற்றும் சுற்றுலா அமைச்சருமான சுன் யே லீ, அந்நாட்டின் புதிய அரசுத் தலைவரின் பதவியேற்பு விழாவில் ஜுன் முதல் நாள் கலந்து கொள்வதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் 28ஆம் நாள் தெரிவித்தார்.